If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

2-படி மதீப்பீட்டு கணக்குகள்

சிக்கல்

திங்களன்று, கபிலன் 41 இலந்தைப்பழங்களை வாங்கினார். செவ்வாயன்று, கபிலன் 19 இலந்தைப்பழங்களை சாப்பிட்டார். இப்போது, ​​மீதமுள்ள இலந்தைப்பழங்களை தலா 4 இலந்தைப்பழங்களைக் கொண்ட பைகளாக பிரிக்க விரும்புகிறார்.
4 இலந்தைப்பழங்களை கொண்ட எத்தனை பைகள் தயாரிக்கலாம் என்று கண்டுபிடியுங்கள்.
1 பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
சிக்கலா?
சிக்கலா?