If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

சுற்றளவு வார்த்தைக் கணக்குகள்

சிக்கல்

உள்ளூர் பூங்காவில் 3 கிரிக்கெட் விளையாட்டரங்கங்களை உருவாக்க பூரணி திட்டமிட்டுள்ளாள். அவள் மொத்த பரப்பளவையும் சுற்றி வேலி அமைப்பாள்.
பூரணிக்கு எவ்வளவு வேலியமைப்பு தேவைப்படும்?
ஒவ்வொரு மைதானமும் சம அளவுடையது.
  • உங்கள் பதில் இவ்வாறு இருக்க வேண்டும்
  • ஒரு முழு, 6 ஐ போன்று
  • 3/5 போன்ற ஒரு எளிய தகு பின்னம்
  • 7/4 போன்ற ஒரு எளிய தகா பின்னம்
  • 1 3/4 போன்ற ஒரு கலப்பெண்
  • ஒரு சரியான தசம எண், 0.75 ஐ போன்று
  • 12 பை அல்லது 2/3 பை போன்ற பை(pi)-இன் ஒரு மடங்கு
மீட்டர்