முக்கிய உள்ளடக்கம்
மழலையர் வகுப்பு
பொருட்களை எண்ணுதல் 1
திமிங்கலங்கள், செம்மறி ஆடுகள், மற்றும் பூக்களை குழுக்களாக எண்ணிப் பயிற்சி செய்.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
12 திமிகலங்கள் எந்த கட்டத்துல இருக்கு விடை தெரியலியா ? சரி வாங்க நாம்ப சேர்ந்தே கண்டுபிடிக்கலாம் பச்ச கட்டத்துல 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12,
13, 14 14 லு திமிகலங்கள் இருக்கு இது 12 திமிங்கலங்கள் இல்ல இல்லையா அடுத்ததா ஊதாகட்டத்துல 1, 2, 3, 4 ,5 , 6 திமிகலங்கள் இருக்கு இதுலையும் 12 இல்ல இல்லையா அடுத்ததா இங்க இளம்சிவப்பு கட்டத்துல 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 பனிரெண்டு திமிகலங்கள் இருக்கு அப்போ இதுதான் சரியான விடை இதே போல இன்னொரு கணக்க பாக்கலாமா இந்த கட்டத்துல எத்தன செம்மறி ஆடுங்க இருக்கு அப்படின்னு பாக்கலாம் 1, 2,3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 இங்க 17 செம்மறி ஆடுங்க இருக்கு அப்போ விடை 17 செம்மறி ஆடுங்க இல்லையா அடுத்த இன்னொன்ற பார்தடலாம் இங்க எத்தன பூக்கள் இருக்கு இத இப்ப நாம எண்ணலாம் 1,2,3,4, 5 இங்க ஐந்து பூக்கள் இருக்கு