முக்கிய உள்ளடக்கம்
மழலையர் வகுப்பு
பொருட்களை எண்ணுதல் 2
நாய்கள், எலிகள், தின்பண்டங்கள் போன்றவற்றை சீரற்ற முறையில் எண்ணி பயில்க.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
உனக்கு எத்தனை நாய்கள் தெரிகின்றன இது தான் கேள்வி மேல இருக்குற நாய்கள் எண்ண தொடங்கணும் மேல இருக்குற நாய்கள என்னும் பொழுது அடுத்து மறுபடியும் அதே நாய்கள எண்ண கூடாது ஆக ஒன்னு , இரண்டு , மூன்று,நான்கு,ஐந்து, ஆறு ,ஏழு , எட்டு எட்டு நாய்கள் தெரிகின்றன மறுபடியும் ஒன்பதாவது நாய்ய எண்ண கூடாது எட்டோட நாய்களோட நிரிதிக்கணும் எட்டு நாய்கள் தெரிகின்றன நமக்கு அடுத்து எவ்வளவு எலிகள் தெரிகின்றன முன்னாடி பண்ண மாதிரி மேல இருக்குற எலிகளிருந்து எண்ண ஆரம்பிக்கணும் 1 ,2 ,3,4,5,6,7, ஏழு , எலிகள் தெரிகின்றன மறுபடியும் எட்டாவது எலிய திரும்ப எண்ண கூடாது மொத்தம் மொத்தம் ஏழு எலிகள் தெரிகின்றன அடுத்து , எவ்வளவு திண்பண்டங்கள் தெரிகின்றன திண்பண்டங்கள் அங்கங்க இருக்கு எண்ணுவோம் 1 , 2 ,3,4,5,6,7 ,8,9 ஒன்பது திண்பண்டங்கள் தெரிகின்றன ஒன்பது திண்பண்டங்கள் சரியான பதில் எவ்வளவு எலிகள் தெரிகின்றன நிறைய எலிகள் தெரிகின்றன , 1 ,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17 ,18,19 19 எலிகள் தெரிகின்றன இதன் மூலமாக படம் பார்த்து எண்ணுதல் பற்றி தெரிந்துகொண்டோம்