முக்கிய உள்ளடக்கம்
மழலையர் வகுப்பு
Course: மழலையர் வகுப்பு > Unit 2
Lesson 2: 10 உருவாக்குதல்10 க்கு கூட்டு
ரகு 3 வாழைப்பழங்களுடன் எத்தனை வாழைப்பழங்களை கூட்டினால் 10 வாழைப்பழங்கள் கிடைக்கும் என கண்டறிகிறார். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
இப்போ இங்க என்கிட்ட 3 வாழைப்பழங்கள் இருக்கு இல்லையா 1 , 2 , 3 நா இந்த 3 வாழைப்பழங்களோட ஆரம்பிக்குறேன் இந்த 3 வாழைப்பழங்களை பத்து வாழைப்பழங்களா மாற்றுவதற்கு நா இங்க சில வாழைப்பழங்கள கூட்ட விரும்புறேன் இப்போ நா இந்த வாழைப்பழங்களோட ஆரம்பிக்குறேன் நா மூன்றோட ஆரம்பிக்குறேன் எனக்கு முடிவுல பத்து வரனும் 1 , 2 , 3 4 , 5 , 6 7 , 8 , 9 , 10 இப்போ எதை மூன்றோட சேர்த்த பத்து வரும் அதாவது எதோட மூன்ற கூட்டுன பத்து வரும் இப்போ நா சொல்லுறத கேளுங்க இந்த காணொளிய கொஞ்சம் நிறுத்திட்டு நீங்கலவே இத கொஞ்சம் முயற்சி செஞ்சி பாருங்களேன் சரி இப்போ எப்படி செய்யலாம்னு பார்க்கலாமா இப்போ சில வாழைப்பழங்கள கூட்டி பார்க்கலாம் மூன்று இங்க இருக்கு இப்போ நான்காவதா இந்த வாழைப்பழம் இது இப்ப என்னோட நான்காவது வாழைப்பழமாக ஆகுது அடுத்தது 5 வாழைப்பழம் 6 வாழைப்பழம் 7 வாழைப்பழம் 8 வாழைப்பழம் 9 வாழைப்பழம் அப்புறமா 10 வாழைப்பழம் இப்போ மொத்தமா எவ்வளவு வாழைப்பழங்கள நா சாப்பிட்டேன் நா இங்க சில வாழைப்பழங்கள சேர்த்துகிட்டேன் அதனால நா மொத்தமா 1 , 2 , 3 , 4 5 , 6 , 7 , 8 , 9 , 10 வாழைப்பழங்கள வச்சிருக்கேன் இப்ப எத்தனை வாழைப்பழங்களோட நா 3 வாழைப்பழங்கள சேர்த்தா 10 வாழைப்பழங்கள் கிடைக்கும் சரி ..... இப்போ எத்தனை வாழைப்பழங்கள்னு என்னுலாமா இது முதல் வாழைப்பழம் இது இரண்டாவது இது மூன்றாவது அப்புறம் இது நான்காவது இது ஐந்தாவது இது ஆறாவது அப்புறாமா இது ஏழாவது நா அப்போ 7 வாழைப்பழங்கள சேர்த்தேன் பத்து கிடைக்குறதுக்கு ஏழு வாழைப்பழங்கள் இந்த ஏழ ஏற்க்கனவே இருந்த 3 வாழைப்பழங்களோட நா சேர்த்தேன் அதனால 3 ஏழ சேர்த்தால் 10 ஆகிடுது இப்போ நீங்க பார்த்திங்கன இரண்டு பக்கத்துலையும் வாழைப்பழங்கள் சமமா இருக்குது ஒரு தடவ எண்ணி பார்த்துடலாமா இடது பக்கத்துல 1 , 2 , 3 , 4 5 , 6 , 7 8 , 9 , 10 இருக்குது அதே மாதிரி தான் வலது பக்கத்துல 1 , 2 , 3 , 4 , 5 6 , 7 , 8 , 9 , 10 இருக்குது இப்போ நம்பகிட்ட இரண்டு பக்கமும் சமமான வாழைப்பழங்கள் இருக்கு வலது பக்கமா இருக்க கூடிய 10 வாழைப்பழங்களில் இருந்து நம்ம கிட்ட இருக்குற 3 வாழைப்பழங்கள நீக்கிட்டா நமக்கு 7 வாழைப்பழங்கள் கிடைக்கும் எப்படி பார்த்தாலும் நமக்கு 7 வாழைப்பழங்கள் தான் கிடைக்கும் சரியா .