முக்கிய உள்ளடக்கம்
மழலையர் வகுப்பு
Course: மழலையர் வகுப்பு > Unit 2
Lesson 1: கூட்டல் என்றால் என்ன? கழித்தல் என்றால் என்ன?கூட்டல் அறிமுகம்
கூட்டுவது என்பதன் அர்த்தம் அறிக. பயன்படுத்தப்பட்ட எடுத்துக்காட்டுகள் 1+1 மற்றும் 2+3.
சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
நாம இந்த காணொலியில இரண்டு எண்களை எப்படி கூட்டுறது என்று பார்க்கப்போறோம் முதலில் 1 வைத்து ஆரம்பிக்கலாம் 1+1 1 + 1 எதுக்கு சமம் இத ரொம்ப எளிமையான முறையில் தான் செய்து பார்க்கப்போறோம் நாம்மக்கிட்ட ஒரு பெருள் இருக்கிறதா வைத்துக்கொள்வோம் அது இந்த இளஞ்சிவப்பு வட்டம் நாம இத இன்னொரு பெருளை சேர்த்துக்கொள்வோம் அதற்கு நாம இன்னொரு வட்டத்தை அதாவது நீல நிற வட்டத்தை வரைஞ்சுக்குவோம் அத நான் இங்க வரையிறேன் அப்படினா இது 1+1 இப்போ நம்மக்கிட்ட எத்தனை வட்டங்கள் இருக்கு எங்க சொல்லுங்க பார்ப்போம் ம்... சரியா சொன்னிங்க நம்மக்கிட்ட இப்போ இரண்டு வட்டங்கள் இருக்கு அப்படினா 1+1= 2 இது உங்களுக்கு புருஞ்சுருக்குனு நினைக்கிறோன் சரி நாம இப்போ இன்னும் பெரிய எண்களை கூட்டலாம் 2+3 ஏதோ ஒரு எண்ணுக்கு சமம் அந்த எண்ண நான் கேள்விக்குறினு வச்சுக்குறேன் இதோ இந்த கேள்விக்குறி எந்த எண்ணுக்கு சமமாக இருக்கும் நீங்க காணொலியை நிறுத்திவிட்டு கொஞ்ச நேரம் யோசிச்சு செஞ்சுபாருங்க எங்கிட்ட இப்ப இரண்டு பெருள் இருக்கு அதோட நான் ஒரு 3 பெருள சேர்த்தா எங்கிட்ட மொத்தமா எத்தனை பெருட்கள் இருக்கும் எங்க இதையும் நீங்கலே சொல்லுங்க பாக்கலாம் சரி நம்மக்கிட்ட இரண்டு பெருள் இருக்கு அத நான் இந்த இரண்டு இளஞ்சிவப்பு வட்டங்களா வரைஞ்சுக்குறேன் நம்மக்கிட்ட இப்போ இரண்டு இளஞ்சிவப்பு வட்டங்கள் இருக்கு இதோட நான் இன்னும் மூன்று வட்டங்களை சேர்க்கப்போறேன் இந்த மூன்று வட்டங்களை நான் நீல நிறத்தில் வரைஞ்சுகிறேன் 1 2 3 3 வட்டங்கள் இப்ப நம்மக்கிட்ட மொத்தமா எத்தனை வட்டங்கள் இருக்கு நாம இதை எல்லாத்தையும் எண்ணலாம் 1 2 3 4 5 மொத்தம் 5 வட்டங்கள் இருக்கு அப்படினா இரண்டு வட்டங்கலோட 3 வட்டங்கள் சேர்ந்தா 5 வட்டங்கள் அப்படினா கேள்விக்குறிக்கான விடை 5 நாம கேள்விக்குறிய அடுச்சுட்டு 5 எழுதிக்குவோம் 2+3=5 இப்ப உங்களுக்கு கூட்டல் கணக்கு ரொம்ப எளிதா புருஞ்சுருக்குனு நினைக்கிறோன் இங்கே நாம சின்ச்சின்ன எண்களைக் கொண்டு கணக்கிட்டு பார்த்தோம் இதே போல பெரிய எண்களை வைத்துக்கொண்டு நீங்கலே கூட்டல் கணக்கை போட்டு பாருங்கள் நாம மீண்டும் அடுத்த காணொலியில் சந்திக்கலாம்