இந்தத் தகவலை நீங்கள் காண்கிறீர்கள் என்றால், எமது தளத்தில் வெளி தகவல்களை காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது அர்த்தமாகும்.

If you're behind a web filter, please make sure that the domains *.kastatic.org and *.kasandbox.org are unblocked.

முக்கிய உள்ளடக்கம்

பட வரைபடங்கள்

ஒரு பட வரைபடம் அல்லது படவிளக்கம் என்பது தகவல்களை காட்சிபடுத்த பயன்படும் ஒரு வரைபடம் மேலும் இதில் தரவுகளை குறிக்க படங்கள் அல்லது குறியீடுகள் பயன்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு பட வரைபடமானது 5 கூடைப்பந்தாட்ட வீரர்கள் எடுத்த  புள்ளிகளை காட்டுகிறது. பட வரைபடத்தில் ஒவ்வொரு கூடைப்பந்தின் படமும் 2 புள்ளிகளை குறிக்கிறது மேலும் ஒவ்வொரு கூடைப்பந்தாட்ட வீரரின் பெயருக்கு நேராக அவர்கள் எடுத்த புள்ளிகளும் காட்டப்படுகிறது.

காணொலி எழுத்துப்படி