If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

பட வரைபடங்கள் மற்றும் கோட்டு வரைபடங்களை உருவாக்குதல்

கோட்டு வரைபடத்தினை உருவாக்க, முதலில் ஒரு எண்கோட்டினை உருவாக்க வேண்டும் மேலும் அது தரவு தொகுப்புகளின் அனைத்து மதிப்புகளையும் கொண்டிருக்கும். அடுத்து எண்கோட்டின் மீது ஒவ்வொரு தரவு மதிப்பிற்கும் நேராக X (அல்லது புள்ளி) என குறிக்க வேண்டும். ஒருவேளை தரவில் ஒரே மதிப்பு ஒரு முறைக்கும் மேல் வந்தால், அந்த எண்ணிற்கு மேல் எத்தனை முறை வந்துள்ளதோ அத்தனை Xகளை இட வேண்டும்.

காணொலி எழுத்துப்படி

இந்த காணொலியில் நாம இந்த வரைப்படத்தை பயன்படுத்தி ஒவ்வொருத்தரும் எவ்வளவு மந்திரக்கோள்களை வச்சுருக்காங்க அப்படினு பாரக்கப்போறோம் wand அப்படினு ஆங்கிலத்துல மந்திரக்கோளத்தான் குறிப்பிடுறாங்க சுட்டித்தனமா இருக்ககூடிய சின்ன குழந்தைகளக்கூட நாம வாண்டு தான் குப்பிடுவோம் சரி இப்போ Glenda க்கிட்ட இரண்டு மந்திக்கோள்களும் Tink க்கிட்ட 3 மந்திரக்கோள்களும் Merry க்கிட்ட 4 மந்திரக்கோள்களும் Gracie க்கிட்ட 5 மந்திக்கோள்களும் இருக்குது நாம் இப்போ படத்தில் குறிக்கும் போது ஒவ்வொரு படமும் ஒரு மந்திரக்கோள குறிக்குது அப்படினு வச்சுக்கலாம் இப்போ Glenda க்கிட்ட இரண்டு மந்திரக்கோள்கள் இருந்துச்சு இல்லையா அத இப்ப படத்தில் குறிக்கலாம் 1 2 நான் சொடுக்குனதும் ஒரு மந்திரக்கோள் படம் வந்துருச்சு இல்ல இப்போ Tink க்குகிட்ட 1 3 மந்திரக்கோள்கள் இல்லையா அப்புறமா Merry க்கிட்ட 4 1 3 4 கடைசியா Gracie க்கிட்ட 1 2 4 அப்போ Gracie க்கிட்ட எத்தனை மந்திரக்கோள்கள் இருந்துச்சு 5 மந்திரக்கோள்கள் சரியா இப்போ வரைப்படத்தை பாருங்களோ எவ்வளவு அழகா இருக்குல இந்த மாதிரி கணக்குகள் நம்முடைய சுவாரஸ்யத்தை தூண்டுது இப்போ இதே மாதிரி இன்னொரு கணக்கைப் பார்த்துடலாம் இன்னொனு என்ன இன்னொனு நிறையவே பார்க்கலாம் இப்போ நான்கு பென்குயிங்கலோட உயரத்த மிருகக்காட்சி சாலையில் இருக்ககூடிய பரமாரிப்பாளர் எப்படி என்கோட்டில் குறிக்கிறாரு அப்படினு பாக்கலாம் நாம பென்குயின்கலோட உயரத்தைக்கொண்ட ஒரு எண்கோட்டை பென்குயின்கலோட உயரத்திற்கு ஏத்தமாதிரி புள்ளிகளை அதுக்குறிய எண்கள் மேல வச்சுக்குறிக்கனும் முதலில் இருக்ககூடிய பென்குயினோட உயரம் 40 சென்டிமீட்டர் 40 க்கு மேல ஒரு புள்ளியைக் குறிக்கலாம் ஆ.... அடுத்தோட உயரம் 44 சென்டிமீட்டர் 44 க்கு மேல ஒரு புள்ளி அடுத்த இரண்டும் 48 சென்டிமீட்டர் அதனால இங்க 48 க்கு மேல இரண்டு புள்ளிகளைவைக்கனும் அவ்வளவுதான் கணக்கு முடுஞ்சுருச்சு அடுத்த கணக்கு போகலாம் இதோ நான் போய்ட்டோன் ஒரு புத்தக அளமாறியில 5 ந்து புத்தகங்கள் இருக்கு 32 சென்டிமீட்டர், 36 சென்டிமீட்டர் 38 சென்டிமீட்டர் 32 சென்டிமீட்டர் 35 சென்டிமீட்டர் இப்படி உயரங்கள் இருக்ககூடய புத்தகங்கள அதோட உயரத்தின் அடிப்படையில எண்கோட்டுல குறிக்கப்போறோம் முதல் புத்தகம் 32 சென்டிமீட்டர் இல்லையா அது மேல ஒரு புள்ளியை குறிச்சுடலாம் அடுத்தது என்ன 36 சென்டிமீட்டர் அதுமேலையும் ஒரு புள்ளி அடுத்தது 38 சென்டிமீட்டர் இந்த இடத்துல அடுத்தடு 32 சென்டிமீட்டர் இதோ இங்க அடுத்தது 35 சென்டிமீட்டர் இப்போ இவைகள அதற்குறிய எண்களின் மேல புள்ளிகள் வடிவத்துல எண்கோட்டை குறித்துவிட்டோம் எண்கோட்டிலிருந்து இரண்டு புத்தங்கள் 32 சென்டிமீட்டர் உயரத்துலையும் ஒன்று 35 சென்டிமீட்டர் உயரத்துலையும் அடுத்தது 36 சென்டிமீட்டர்லயும் அடுத்த ஒன்று 38 சென்டிமீட்டர் இருக்குறதையும் நாம பார்க்குறோம் இதுல இருந்து ஒவ்வொரு அளவுலயும் இருக்ககூடிய புத்தகங்கலோட எண்ணிக்கைய நம்மலால பார்க்கமுடியுது இல்லையா அதுதான் இந்த எண்கோட்டோட சிறப்போ எதுவும் விடுபட்டுருச்சா அப்படிங்கிறத நாம கவனமா பார்க்கனும் இப்போ இதே மாதிரி இன்னும் ஒரு கடைசி உதாரணத்தை பார்துடலாம் Robin Hood க்கிட்ட 26 சென்டிமீட்டர் 26 சென்டிமீட்டர் 23 சென்டிமீட்டர் 25 சென்டிமீட்டர் நீளங்களில் அம்புகள் இருக்குது இவற்கை நீலத்தோட அடிப்படையில் எண்கோட்டுல குறிக்கலாம இப்போ 26 க்கு மேல 2 புள்ளிகள குறிக்கனும் ஏனா 26 சென்டிமீட்டரில் 2 இருக்கு அப்புறமா 23 மேல ஒரு புள்ளி அப்புறமா 25 க்கு மேல ஒரு புள்ளிய குறிக்கிறோம் அவ்வளவு தான் நம்மலோட எண்கோடு முடுஞ்சுப் போச்சு