முக்கிய உள்ளடக்கம்
கோட்டு வரைபடம் வாசித்தல்
ஒரு கோட்டு வரைபடம் என்பது ஒரு வரைபடம் அது எண்கோட்டினைப் பயன்படுத்தி தரவுகளை காட்சிப்படுத்துகிறது.
கோட்டு வரைபடத்தினை உருவாக்க, முதலில் ஒரு எண்கோட்டினை உருவாக்க வேண்டும் மேலும் அது தரவுகளின் அனைத்து மதிப்புகளையும் கொண்டிருக்கும். அடுத்து எண்கோட்டின் மீது ஒவ்வொரு தரவு மதிப்பிற்கும் நேராக X (அல்லது புள்ளி) என குறிக்க வேண்டும். ஒருவேளை தரவில் ஒரே மதிப்பு ஒரு முறைக்கும் மேல் வந்தால், அந்த எண்ணிற்கு மேல் எத்தனை முறை வந்துள்ளதோ அத்தனை Xகளை இட வேண்டும்.
Want to join the conversation?
No posts yet.