இந்தத் தகவலை நீங்கள் காண்கிறீர்கள் என்றால், எமது தளத்தில் வெளி தகவல்களை காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது அர்த்தமாகும்.

If you're behind a web filter, please make sure that the domains *.kastatic.org and *.kasandbox.org are unblocked.

முக்கிய உள்ளடக்கம்

கோட்டு வரைபடங்களை உருவாக்குதல்

சிக்கல்

ரவி கதை புத்தகங்களை விற்கிறான். அவனுடைய விற்பனைத் தரவின் கோட்டு வரைபடத்தை உருவாக்கப் போகிறான்.
நாள்விற்ற கதை புத்தகங்கள்
திங்கள்17
செவ்வாய்15
புதன்17
வியாழன்14
வெள்ளி17
17 புத்தகங்கள் விற்ற நாட்களை எத்தனை வரைபடப் புள்ளிகள் குறிக்கும்?
  • உங்கள் பதில் இவ்வாறு இருக்க வேண்டும்
  • ஒரு முழு, 6 ஐ போன்று
  • ஒரு சரியான தசம எண், 0.75 ஐ போன்று
  • 3/5 போன்ற ஒரு எளிய தகு பின்னம்
  • 7/4 போன்ற ஒரு எளிய தகா பின்னம்
  • 1 3/4 போன்ற ஒரு கலப்பெண்
புள்ளிகள்