இந்தத் தகவலை நீங்கள் காண்கிறீர்கள் என்றால், எமது தளத்தில் வெளி தகவல்களை காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது அர்த்தமாகும்.

If you're behind a web filter, please make sure that the domains *.kastatic.org and *.kasandbox.org are unblocked.

முக்கிய உள்ளடக்கம்

கூட்டல் வார்த்தை கணக்கு: புள்ளிகள்

சால் "அதிகமான" என்ற சொல்லைக் கொண்ட வார்த்தைக் கணக்கினை தீர்க்கிறார்.

காணொலி எழுத்துப்படி

இந்தக் காய்களில் உள்ள மொத்தப் புள்ளிகள் 63 இந்தக் காய்களில் உள்ள மொத்தப் புள்ளிகள் 63 இந்தக் காய்களில் உள்ள மொத்தப் புள்ளிகள் 63 இந்தக் காய்களில் உள்ள மொத்தப் புள்ளிகள் 63 இந்தக் காய்களில் உள்ள மொத்தப் புள்ளிகள் 63 இது, ஆறு பக்கமுள்ள ஒரு காயில் உள்ள புள்ளிகளைவிட 42 அதிகம் இது, ஆறு பக்கமுள்ள ஒரு காயில் உள்ள புள்ளிகளைவிட 42 அதிகம் இதுதான் ஆறு பக்கம் உள்ள ஒரு காய் இதுதான் ஆறு பக்கம் உள்ள ஒரு காய் கன சதுர வடிவில் இது உள்ளது, இங்கே ஒரு புள்ளி இங்கே மூன்று புள்ளிகள் இங்கே இரண்டு புள்ளிகள்... இப்படி எல்லாப் பக்கமும் உள்ள புள்ளிகளைக் கூட்டினால் இப்படி எல்லாப் பக்கமும் உள்ள புள்ளிகளைக் கூட்டினால் ஓர் எண் வரும் ஓர் எண் வரும் ஓர் எண் வரும் இங்கே உள்ளவை 63 புள்ளிகள் இங்கே அந்த எண்ணைவிட 42 புள்ளிகள் அதிகம் உள்ளன இங்கே அந்த எண்ணைவிட 42 புள்ளிகள் அதிகம் உள்ளன அப்படியானால் ஆறு பக்கங்கள் கொண்ட ஒரு காயில் எத்தனைப் புள்ளிகள் உண்டு? அப்படியானால், ஆறு பக்கங்கள் கொண்ட ஒரு காயில் எத்தனைப் புள்ளிகள் உண்டு? அவர்கள் கேட்கும் எண் இந்த எண்ணைவிடப் பெரியதா? சிறியதா? அவர்கள் கேட்கும் எண் இந்த எண்ணைவிடப் பெரியதா? சிறியதா? அவர்கள் கேட்கும் எண் இந்த எண்ணைவிடப் பெரியதா? சிறியதா? அவர்கள் கேட்கும் எண் இந்த எண்ணைவிடப் பெரியதா? சிறியதா? அந்த எண்ணைவிட 42 அதிகம் இந்த எண் 42 புள்ளிகள் அதிகம் யோசியுங்கள் யோசியுங்கள் வார்த்தைகளைக் கண்டு ஏமாறாதீர்கள் ”அதிகம் எனில் கூட்டவேண்டும், குறைவு எனில் கழிக்கவேண்டும்” என எண்ணாதீர்கள் ”அதிகம் எனில் கூட்டவேண்டும், குறைவு எனில் கழிக்கவேண்டும்” என எண்ணாதீர்கள் எப்போதும் அப்படி அமையாது, சிந்தியுங்கள் கேள்வி என்ன? இங்கே 63 புள்ளிகள் உள்ளன இது ஆறு பக்கம் உள்ள காயில் உள்ள புள்ளிகளைவிட 42 அதிகம் இது ஆறு பக்கம் உள்ள காயில் உள்ள புள்ளிகளைவிட 42 அதிகம் அல்லது, ஆறு பக்கம் உள்ள ஒரு காயில் எத்தனை புள்ளிகள்? அதை ? என வைப்போம் அதை ? என வைப்போம் ஆறு பக்கங்கள் உள்ள காயில் உள்ள புள்ளிகளை எடுத்து அதோடு 42 சேர்த்தால் அதோடு 42 சேர்த்தால் இங்கே உள்ள புள்ளிகள் கிடைக்கும் அதாவது, 63 கிடைக்கும் ஆறு பக்கக் காயில் உள்ள புள்ளிகள் + 42 = 63 அல்லது, 63 என்பது, ஆறு பக்கக் காயில் உள்ள புள்ளிகளைவிட 42 அதிகம் அவர்கள் சொல்வதை யோசியுங்கள் இப்போது நாம் கண்டறியவேண்டியது இந்த ?ன் மதிப்பு என்ன? ? + 42 = 63 அல்லது, ? = 63 - 42 அல்லது, ? = 63 - 42 அல்லது, ? = 63 - 42 இதைக் கணக்கிடுவோம் இதைக் கணக்கிடுவோம் 63 என்பது, ஆறு பத்துகள், மூன்று ஒன்றுகள் 42 என்பது நான்கு பத்துகள், இரண்டு ஒன்றுகள் இவற்றைக் கழிக்கவேண்டும் அப்போதுதான், ஆறு பக்கக் காயில் உள்ள புள்ளிகளின் எண்ணிக்கை தெரியும் அப்போதுதான், ஆறு பக்கக் காயில் உள்ள புள்ளிகளின் எண்ணிக்கை தெரியும் முதலில் ஒன்றின் இடம் மூன்று ஒன்றுகள் - இரண்டு ஒன்றுகள் = ஓர் ஒன்று ஆறு பத்துகள் - நான்கு பத்துகள் = இரண்டு பத்துகள் இரண்டு பத்துகள், ஓர் ஒன்று, விடை 21 புள்ளிகள் ஆறு பக்கக் காயில் 21 புள்ளிகள் உள்ளன