If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

100 க்குள் கூட்டல் மற்றும் கழித்தல் வார்த்தைக் கணக்குகள் 3

சிக்கல்

ஒரு விவசாயியின் தானியக் களஞ்சியத்தில் மிக அதிகமான எலிகள் இருந்தன. அவர் எலிகளைப் பிடிப்பதற்கு 36 பூனைகளைக் கொண்டுவந்தார். ஒவ்வொரு பூனையும் 1 எலியைப் பிடித்தன, ஆனால் இன்னும் 22 எலிகள் தானியக் களஞ்சியத்தில் உள்ளன.
முதலில் தானியக் களஞ்சியத்தில் எத்தனை எலிகள் இருந்தன?
  • உங்கள் பதில் இவ்வாறு இருக்க வேண்டும்
  • ஒரு முழு, 6 ஐ போன்று
  • ஒரு சரியான தசம எண், 0.75 ஐ போன்று
  • 3/5 போன்ற ஒரு எளிய தகு பின்னம்
  • 7/4 போன்ற ஒரு எளிய தகா பின்னம்
  • 1 3/4 போன்ற ஒரு கலப்பெண்
எலிகள்
சிக்கலா?
சிக்கலா?