முக்கிய உள்ளடக்கம்
2-ஆம் நிலை
Course: 2-ஆம் நிலை > Unit 2
Lesson 9: 100 - க்குள் வார்த்தைக் கணக்குகள்.- எண்கோட்டின் மீது கூட்டல் மற்றும் கழித்தல் வார்த்தைக் கணக்குகள்
- எண்கோட்டின் மீது கூட்டல் மற்றும் கழித்தல் வார்த்தைக் கணக்குகள்
- கழித்தல் வார்த்தை கணக்கு: டென்னிஸ் பந்துகள்
- கூட்டல் வார்த்தை கணக்கு: குதிரைகள்
- 100 க்குள் கூட்டல் மற்றும் கழித்தல் வார்த்தை கணக்குகள் 1
- கழித்தல் வார்த்தை கணக்கு: வெண்பனி
- கழித்தல் வார்த்தை கணக்கு: வண்ணம் தீட்டும் கோல்
- 100 க்குள் கூட்டல் மற்றும் கழித்தல் வார்த்தைக் கணக்குகள் 2
© 2023 Khan Academyபயன்பாட்டு விதிமுறைகள்தனியுரிமைக் கொள்கைCookie Notice
எண்கோட்டின் மீது கூட்டல் மற்றும் கழித்தல் வார்த்தைக் கணக்குகள்
சால் 100 ஐ விட சிறிய எண்களை கொண்ட கூட்டல் மற்றும் கழித்தல் வார்த்தை கணக்குகளை தீர்க்க எண்கோட்டினை பயன்படுத்துகிறார்.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
வணக்கம் ying ying 30 சுற்றுகள் ஓட்ட clubகாக ஓடிருக்காங்க ஆக 30 சுற்றுகள் ஓட்ட clubகாக
ying ying ஓடிருக்காங்க இந்த தகவல நாம குறிச்சி வெச்சிக்குறோம் மேலும் ying ying நான்கு சுற்றுகள் பள்ளி செல்வதற்கு முன்னால் ஓடிருக்காங்க நான்கு சுற்றுகள் பள்ளி செல்வதற்கு முன்னால் ஓடிருக்காங்க மேலும் 3 சுற்றுகள் சாப்பிட போகும்போது ஓடிருக்காங்க மேலும் 2 சுற்றுகள் இடைவேளையின் போது ஓடிருக்காங்க ying ying நிறைய சுற்றுகள் ஓடிருக்காங்க ஆக ying ying எத்தனை சுற்றுகள் மொத்தம் எத்தனை சுற்றுகள் ஓட்ட clubகாக ஓடிருக்காங்க்றத நாம எண் வரிசை பயன்படுத்தி இப்போ கண்டுபிடிக்கப்போறோம் வரிசைய வரஞ்சிக்குறோம் முதல அதுக்கு நாம வரஞ்சிக்குறோம்... இப்போ ying ying 30 சுற்றுகள்ல இருந்து ஆரமிச்சிருக்காங்க 30 சுற்றுகள்ல இருந்து ஆரமிச்சிருக்காங்க மேலும் 4 சுற்றுகள் மேலும் 3 சுற்றுகள் அதுக்கு அப்புறம் மேலும் 2 சுற்றுகள் ஓடிருக்காங்க ஆக எத்தனை மொத்தம் சுற்றுகள் ஓடிருக்காங்கனு கண்டுபிடிக்கப் போறோம் எண் வரிசை பயன்படுத்தி உதாரணத்துக்கு 29ல இருந்து ஆரமிக்கலாம் 29,30,31,32,33,34,35, 36,37,38,39,40,41 இப்போ ying ying 30 சுற்றுகள்ள இருந்து ஆரமிச்சிருக்காங்க இல்லையா ஓட்ட clubல 30 சுற்றுகள்ள முதல் முகல் புள்ளி வெச்சிக்குறோம் மேலும் ying ying அதுல இருந்து நான்கு சுற்றுகள் ஓடிருக்காங்க பள்ளி செல்லுவதற்கு முன்னாடி அப்போ நாம நான்கு அதிகரிக்கப்போறோம் 1,2,3,4 31,32,33,34 நான்கு அதிகரிச்சி 34ல இப்போ ying ying 34 சுற்றுகள் ஓடிருக்காங்க பள்ளி செல்லுவதற்கு முன் அதுக்கு அப்புறம் மேலும் 3 சுற்றுகள் ஓடிருக்காங்க சாப்பிட செல்லும்போது அப்போ மேலும் 3 அதிகரிக்கப்போறோம் 1,2.....37 மேலும் 2 சுற்றுகள் இடைவேளையின்போது ஓடிருக்காங்க அப்போ மேலும் 2 அதிகரிக்கப்போறோம் 37,38,39 37ல இருந்து 39 இரண்டு அதிகரிச்சி 39 ஆக ying ying மொத்தம் 39 சுற்றுகள் ஓடிருக்காங்க ying ying மொத்தம் எத்தனை சுற்றுகள் ஓடிருக்காங்க ஓட்ட clubகாக 39 சுற்றுகள் ஓடிருக்காங்க நல்ல கவனிச்சீங்கனா தெரியும் இத நாம எண் வரிசைய பயன்படுத்தி கண்டு பிடிச்சிருக்கோம் மேலும் ஒரு கணக்கு பாக்கலாம் இந்த மாதிரியே எண் வரிசை பயன்படுத்தி ஒரு சிவப்பு எறும்பு ராணுவம் சிவப்பு எறும்பு ராணுவத்துல 100 எறும்புகள் கொண்ட அணிவகுப்போட ஒரு அணிவகுப்ப ஆரமிக்குறாங்க 100 எறும்புகள் அணிவகுப்ப ஆரமிக்குறாங்க 100 எறும்புகள்னு நாம குரிச்சிக்குறோம் மேலும் பாத்திங்கனா சிவப்பு எறும்பு ராணுவத்துல இருந்து 3 எறும்புகள் அந்த அணிவகுப்புல குழிக்குள்ள விழுந்துட்டதா சொல்லுறாங்க... அந்த தகவலையும் நாம குரிச்சிக்குறோம்... 3 எறும்புகள் குழிக்குள்ள விழுந்துட்டதா சொல்லுறாங்க.. மேலும் 3 எறும்புகளை பறவை சாப்பிட்டதா சொல்லுறாங்க அதையும் நாம குரிச்சிக்குறோம் மேலும் ஒரு எறும்பு பரந்துட்டதா சொல்லுறாங்க இதுல மீதம் எத்தனை எறும்புகள் சிவப்பு எறும்பு ராணுவத்துல இருந்துச்சு அப்படிங்குரததான் நாம கண்டுபிடிக்கப் போறோம் இப்ப... அத எண் வரிசை பயன்படுத்தி கண்டுபிடிக்கப்போறோம்.. முதல எந்த எண் வரிசைய... இந்த கொடுத்திருக்குரதுல 2 எண் வரிசையில எந்த எண் வரிசைய தேர்ந்தெடுப்பது 100 எரும்புகள் கொண்ட அணிவகுப்புல தான் ஆரமிச்சிருக்காங்க அப்பா இந்த முதல் எண் வரிசைய தேர்ந்தேடுக்குறது தான் நல்லது 2ஆம் எண் வரிசை 10ல இருந்து ஆரமிக்குது அதனால நாம உடனே விளக்கிடுறோம் முதல் எண் வரிசைய தேர்ந்தேடுக்குறோம் 100 எறும்புகள் கொண்ட அணிவகுப்போட ஆரமிக்குற சிவப்பு எறும்பு ராணுவத்துல முதல 3 எறும்புகள் குழிக்குள்ள விழுந்துட்டதா சொல்லுறாங்க அப்பா நாம 3 எறும்புகளை இழக்குறோம் அப்போ நம்ம எண் கோட்டுல பின்புறமா இடதுபுறமா செல்லனும் மூன்று எறும்புகளை கழிக்கிறோம் 99,98,97 1,2,3 மூன்று கழிச்சா 97 மேலும் பாத்திங்கனா 3 எறும்புகள் பறவைகள் அப்பிடதா சொல்லுறாங்க அதனால மேலும் 3 கழிக்கிறோம் அப்ப 94.. மேலும் ஒரு எறும்பு பரந்துட்டதா சொல்லுறாங்க அப்போ ஒரு ஏறும்ப மீண்டும் கழிக்கிறோம் அப்போ 93 அப்போ மொத்தம் 93 எறும்புகள் சிவப்பு எறும்பு ராணுவத்துல மீதம் இருந்தன முதல 100 எறும்புகள் கொண்ட அணிவகுப்புல ஆரமிச்ச ராணுவத்துல 93 எறும்புகள் தான் மீதி இருந்தன.