If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

Course: 2-ஆம் நிலை > Unit 2

Lesson 9: 100 - க்குள் வார்த்தைக் கணக்குகள்.

எண்கோட்டின் மீது கூட்டல் மற்றும் கழித்தல் வார்த்தைக் கணக்குகள்

சிக்கல்

தவளை ஒன்று அதிகாலை வரை 10 தாமரை இலைகளில் தாவி குதித்திருந்தது.
மதிய உணவுக்கு முன், அத்தவளை மேலும் 4 தாமரை இலைகளில் தாவியிருந்தது, மாலையில் மேலும் 3 தாமரை இலைகளில் தாவியது.
இன்று அத்தவளை எத்தனைத் தாமரை இலைகளில் தாவியது என எந்த எண் கோடு காட்டுகிறது?
1 பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
தவளை எத்தனைத் தாமரை இலைகளில் தாவியது?
  • உங்கள் பதில் இவ்வாறு இருக்க வேண்டும்
  • ஒரு முழு, 6 ஐ போன்று
  • ஒரு சரியான தசம எண், 0.75 ஐ போன்று
  • 3/5 போன்ற ஒரு எளிய தகு பின்னம்
  • 7/4 போன்ற ஒரு எளிய தகா பின்னம்
  • 1 3/4 போன்ற ஒரு கலப்பெண்
தாமரை இலைகள்
சிக்கலா?
சிக்கலா?