முக்கிய உள்ளடக்கம்
முதல் நிலை
Course: முதல் நிலை > Unit 4
Lesson 2: வடிவங்களின் பின்னங்கள்அரை பின்னங்கள் மற்றும் கால் பின்னங்கள்
ஒரு முழு வடிவம் சம அளவுத் துண்டுகளாக பிரிக்கப்படும் பொழுது, துண்டுகள் அனைத்தும் முழு வடிவத்தின் பின்னங்களாக அமையும். இப்பொழுது முழு வடிவம் 2 சம அளவுத் துண்டுகளாக பிரிக்கப்பட்டால், ஒவ்வொரு துண்டும் முழு வடிவத்தின் ஒரு பாதியாக அமையும். இப்பொழுது முழு வடிவம் 4 சம அளவுத் துண்டுகளாக பிரிக்கப்பட்டால், ஒவ்வொரு துண்டும் முழு வடிவத்தில் நான்கில் ஒரு பங்காக அமையும்.
Want to join the conversation?
No posts yet.