If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

கூட்டல் மற்றும் கழித்தல் வார்த்தைக் கணக்குகள் 1

சிக்கல்

ஷோபனா அவளுடைய பிறந்தநாளுக்காக 4 பூ போட்ட பலூன்கள் மற்றும் 3 குதிரை படம் போட்ட பலூன்களை வாங்கினாள்.
ஷோபனா மொத்தம் எத்தனை பலூன்கள் வாங்கினாள் என்பதை எந்தப் படம் காட்டுகிறது?
1 பதிலைத் தேர்ந்தெடுக்கவும்: