இந்தப் பிரிவில் உள்ள அனைத்து திறன்களிலும் நிலையை உயர்த்தி 1500 தேர்ச்சிப் புள்ளிகள் வரை சேகரியுங்கள்!
இந்தப் பிரிவு பற்றி
கூட்டலும் கழித்தலும் ஒன்றுடன் ஒன்று எப்படித் தொடர்புடையது என்று முதலில் பழகுவோம். பிறகு, 20 க்கு உட்பட்ட எண்களைக் கூட்டவும் கழிக்கவும் கற்றுக் கொள்ளுவோம். கூட்டல், கழித்தல் வார்த்தைக் கணக்குகளுக்குத் தீர்வு காணப் பழகுவோம். இறுதியாக, இரண்டு இலக்க எண்களைக் கூட்டப் பழகுவோம்.