முக்கிய உள்ளடக்கம்
அடிப்படை வடிவியல்
Course: அடிப்படை வடிவியல் > Unit 2
Lesson 2: கோணங்களை அளவிடுதல் மற்றும் வரைதல்ஒரு கோணமானியை பயன்படுத்தி கோணங்களை அளவிடல்
ஒரு மெய்நிகர் கோணமானியை பயன்படுத்தி கோணங்களை அளவிடுதல் பற்றி கற்க. சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
கோணங்களை எப்படி அளவிடனும் அதை எந்த முறையில் அளவிடனும் அப்படிங்கிற கணக்குகல தான் இந்த காணொலியில் தான் பார்க்கபோறோம் இந்த மாதிரி கணக்குகள் நமக்கு ரொம்ப எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கும் இந்த மாதிரி கணக்குகளை நாம ஆங்கிலத்தில Protractor அப்படினு சொல்லக்குடிய கோணமானியை வைத்துக்கொண்டு தான் கோணங்களை அளவிடப்போறோம் சரி இப்பநாம அதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் இந்த அழகான முழுமையான கோணமானி அப்படிங்கிறது பள்ளி மாணவர்களுக்காகவே பிரத்தேகமா தயாரிக்கப்பட்டது இதை பொதுவான விஷயத்துக்கு பயன்படுத்தலாம் இப்ப நாம அளவிடவேண்டிய கோணத்திற்காக கோணமானியை அதோட மையப்பகுதியில வைக்கனும் இதோ நான் சொன்னது மாதிரியே இங்க வைத்து நீங்க இந்த கோணமானிய விருப்பபடி சுழற்றலாம் இதோ இந்த இடத்துல கொஞ்சம் நகர்த்தனும் ஆ... இந்த மாதிரி தான் நீங்க வேணும்னா பூஜ்ஜியம் பாகை வரைக்கும் இந்த கோணமானியை நகர்த்திக்கலாம் பாகை என்பது ஆங்கிலத்துல Degree இப்போ கோட்டோட ஒரு பகுதி சரியா சரியா பூஜ்ஜியம் பாகைக்கு கிடைமட்டமாக அமைந்துள்ளது இப்போ கோணமானியை அடுத்த பகுதியில காட்டக்கூடிய கோண அளவை கொஞ்ச நாம கவனித்து பார்க்கனும் இன்னும் சரியா வேணுனாலும் நீங்க நகர்த்திக்கலாம் இதோ இந்த அப்புக்குறி இருக்கு இல்லையா இதை நகர்த்தினாலே போதுமானது இப்போ சரியா பூஜ்ஜியம் கிழ்ப்புறம் வர்றமாதிரி மேலும் அழகா நகர்த்திக்கிலாம் நமக்கு சரியா பொருந்துரவரைக்கு நகர்த்திக்கிட்டு இருக்கலாம் ஆ.... சரியா வந்துருச்சு பாருங்க இப்போ ஒரு பகுதி பூஜ்ஜியம் பாகையில இருக்கு மறுபகுதி ஒரு அளவு காட்டுது பாருங்களே ஆ... அருமையா அமைந்துள்ளது இது இருபது பாகைகள் அளவா கட்டுது அப்படினா இந்த கேள்வியோட கோண அளவோட விடை இருபது பாகைகள் தான் ரொம்ப சுவாரஸ்யமா இருக்குல இதே மாதிரி வேறுசில கோணங்களை கண்டுபிடிக்கலாம் இப்போ இந்த கோண அளவு இப்போ வலக்கம் போல இதோட மையப்பகுதியில கோணமானியோட மையப்புள்ளியை எடுத்து நடுவில் வைக்கனும் இப்ப நம்மால் இந்த கோணமானியை அந்த பூஜ்ஜியம் பாகைகள் இருக்கில்லையா அந்த புள்ளிக்கிட்ட கொண்டு போகனும் அப்படி இல்லைனா கொஞ்சம் சுழற்றிக்கொள்வதால் தப்பு ஒன்று இல்லை வேணும்னா இன்னொரு தடவைக்கூட சுழற்றிகிறலாம் ஆ... இதோ இப்ப வந்துருச்சு பாருங்க இப்போ இறுதிய இங்க ஒரு கோணம் தெரிகிறது பாருங்க இதோ இந்த கோணத்திற்கு அடுத்த பக்கம் அதாவது 110 பாகையா கட்டுகிறது நமக்கு ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி 90 பாகைகளுக்கு மேல இருக்கிறது நால இது விரி கோணம் ஆங்கிலத்தில் அப்டியூஸ் ஆங்கில் சொல்லுவாங்க அப்ப நமக்கு சரியான அளவுடைய கோணங்கள் தான் கிடைச்சுக்கிட்டுருக்கு சரி இதோ மாதிரி மேலும் ஒரு கணக்கை செஞ்சுடலாம் அப்பதான் நமக்கு இந்த கோணமானியை பயன்படுத்துறது சுலபமா இருக்கும் இப்போ இந்த கணக்குல நாம சுழற்றுவதன் மூலமா சரியான இடத்தைபோய் அடையலாம் இப்போ இங்க 80 க்கு கொஞ்சம் அதிகமாக இருக்குறத பார்க்குறோம் இல்லையா ஆனால் சரியா தெரியல 80 இருக்கலாம் இல்ல 82 கூட இருக்கலாம் சரி இப்போ வேறொரு கோண அளவா கணக்கிடலாம் வலக்கம் போல கோணமானியை படத்தோட நடுப்பகுதியில வைக்கனும் ஒரு பகுதியை பூஜ்ஜியம் பாகைப்பகுதிகளில் வைக்குறோம் இங்கோ நமக்கு இரண்டு வழி இருக்கு இப்போ இதை சொடுக்கி கொஞ்சம் நகர்த்துறேன் பாருங்களேன் ஆ... ஆ போதும் போது இப்போ கோணமானியை வெளிப்புறம் வைத்துருக்கோம் அதனால மேலும் இப்ப கொஞ்சம் சுழற்றிகிறலாம் மறுப்பகுதியை உள்ளே கொண்டுவரனும் ஆ... அருமையா அமைந்துள்ளது இது 70 பாகையில அமைந்துருக்கு பாருங்களே இத தான் ஆங்கிலத்துல அக்கீயூட் ஆங்கில் சொல்லுவாங்க அப்படினா இது 70 பாகைகள் கோண அளவுடையது அப்படினா இப்ப உங்களால Protractor அப்படினு சொல்லக்கூடிய கோணமானியை பயன்படுத்தி கோண அளவு அழக கண்டுபிடிக்க முடியும்