முக்கிய உள்ளடக்கம்
அடிப்படை வடிவியல்
Course: அடிப்படை வடிவியல் > Unit 2
Lesson 4: கோண வகைகள்- குறுங்கோணங்கள், செங்கோணங்கள், & விரிகோணங்கள்
- கோண வகைகள்
- கோணங்களை கண்டறிதல்
- கோணங்களை கண்டறிதல்
- குறுங்கோணங்கள், செங்கோணங்கள் மற்றும் விரிகோணங்களை வரைதல்
- செங்கோணங்கள், குறுங்கோணங்கள், மற்றும் விரிகோணங்களை வரைக
- ஒரு கோணத்தை அடையாளம் காணுதல்
- அடிப்படை கோணங்கள்
© 2023 Khan Academyபயன்பாட்டு விதிமுறைகள்தனியுரிமைக் கொள்கைCookie Notice
கோணங்களை கண்டறிதல்
சல் வரைபடங்கள் மற்றும் படங்களில் உள்ள குறுங்கோணங்கள், விரிகோணங்கள், மற்றும் செங்கோணங்களை அடையாளம் காண்கிறார். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
நமக்கு கொடுக்கப்பட்டிருக்குற படத்த பாத்து அதுல கேட்கப்படும் வினாக்களுக்கு நீங்க அருமையான பதில்களை தந்தா நீங்களும் பயணத்துல கலந்துக்கலாம் எங்க எல்லாரும் தயாரா..? போகலாமா..? சரி... இப்போ முதல் படம் என்ன சொல்லுது அப்படினா.. இங்க கீழ பச்ச நிறத்துல குரிக்கப்பட்டிருக்குய் இல்லையா இது எந்த வகை கோணம்.. இப்போ நீங்க படத்த நல்லா உத்துப்பாருங்க. இங்க இரண்டு எறும்பு தின்னிக இருக்கு.. எறும்பு தின்னிகள ஆங்கிலத்துல ant eaterனு சொல்லுவாங்க .. இந்த இரண்டு எறும்பு தின்னிகலும் ஒரு எரும்ப பிடிக்க முயற்ச்சி செய்யுது. இதோ இந்த எறும்பு தின்னி எரும்ப பிடிக்க மேல இருந்து கிழ நோக்கி சர்ர்ர்ர்.....னு வழிகிக்கிட்டே வருது... இன்னொரு எறும்பு தின்னி இடது பக்கம் நோக்கி வேகமா வருது. ஒன்னு மேல இருந்து கிழ நோக்கி நேரா வருவதும் இன்னொன்னு நேரா இடது பக்கம் வருவதும்..படத்த பாக்கும்போதே தெரியுது. அப்போ இந்த கோணமானது நேர்கோணம் மாதிரி தெரியுது இல்ல...? அதாவது 90 பாகை கோணம் போல தெரியுது இல்லையா..? ஒரு வேல இது குருங்கோணம்மா அதாவது acute angleஅ இருந்திருந்தா.. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட கோணத்தொட அளவு சின்னதா இருந்திருக்கும்.. ஒரு வேல மேல இருக்கக்கூடிய எறும்பு தின்னி இந்த திசையில இருந்து இந்த திசைய நோக்கி வந்திருந்துச்சுனா.. அந்த கோணமானது குருங்கோணம்மா அமைந்திருக்கும்.. அ.... நாம சரியா குரிச்சிட்டோம் ஏன்னா இது ரொம்ப சரியா நேரா... கீழ் நோக்கி செல்லுறது நாளையும் அதே மாதிரி இடத பக்கம் நோக்கி நேரா செல்லுறது நாளையும் 90 பாகை கோணமாதா அமையுது.. இப்போ இது மாதிரி பயிர்ச்சிகளோட உதவியால நம்மள நாமளே பரிசொதிச்சிப்பாக்கலாம் சரி பயனத்த மேலும் தொடரலாமா... இப்போ இங்க கிழ கொடுக்கப்பட்டிருக்குற படத்துல இங்க குறிப்பிட பட்டுள்ள கோணங்கள்ள.. குறுங்கோணங்கள் எவை.. இதுக்கு பதில் சொல்லுறதுக்கு முன்னாடி.. குறுங்கோணங்கள்னா என்னனு நீங்க நீயாபகப்படுத்தி பாத்துக்குறது நல்லது. 90 பாகைகளுக்கு குறுகிய கோணம் குறுங்கோணம் அப்படின்னா இந்த படத்துல இருக்கக்கூடிய a மற்றும் c ஆகிய இரண்டையும் பாக்கும்போது.. 90 பாகைய விட அதிகமானதா எனக்கு தெரியுது.. உங்களுக்கும் அப்படிதானே தெரியுது.. ஆனா இன்னொரு வகையில b மற்றும் d இந்த இரண்டும். 90 பாகைகளுக்கு குறைவானதா தெரியுது.. அப்படின்னா நாம b மற்றும் dஅ தைரியமா குருங்கோணங்கள்னு குறிக்கலாம்.. விடைய சரி பார்த்தா விடை சரியதா இருக்குது. என்ன நீங்க கொஞ்சம் சோர்ந்து போனமாதிரி தெரியுது. உங்கள உற்ச்சாகபடுத்ததான் இந்த pizza கணக்கா நாம போடப்போறோம் எங்க எல்லாரும் தயாரா..? சரி... இங்க கீழ பச்ச நிறத்துல குறிக்கப்பட்டிருக்கும் பகுதியோட கோண வகை என்ன..? அட சரியா சொல்லிட்டிங்களே இது 90 பகையோட குறைவானது இல்லையா..? ஒரு வேல 90 பகையா இருந்திருந்தா இது இதோ இப்படி இருந்திருக்கும் அப்படின்னா இது நிச்சயமா 90 பகைய விட குறைவானது தான் பயப்படாம குருங்கோணத்த அதாவது.. acute angleஅ விடிய குறிக்கலாம் இப்போ நாம கடைசியா ஒரு கணக்கா செஞ்சி நம்மளோட பயனத்த முடிச்சிக்கலாம் இந்த கேள்வில நமக்கு சரியான குறியிட்ட கொண்டு.. கொடுக்கப்பட்டிருக்குற வாக்கியங்கள நிறைவு செஞ்சி அதுக்கு அப்புறமா.. கேழ்விக்கு விடிய கண்டுபிடிக்கணும் கோணம் a வெற்றிடம் 90 பாகைகள் அதாவது கோணம் a ஆனது 90 பகைய விட குறைவுன்னு சொல்லப்படுது.. அப்போ இந்த கோணத்தொட வகை என்ன..? நமக்கு ஏற்கனவே தெரியும் 90 பாகைய விட குறைவான கோணம் அப்படிங்குறது அது குருங்கோணம்தான்.. அதாவது acute angle தான்.. ஒரு வேலை இது சரியா 90 பாகை கொனம்மா இருந்திருந்தா அது செங்கோணம் அதாவது right angle.. இப்போ இந்து 90 பாகைய விட அதிகமான கோணமா இருந்திருந்தா.. இது விரிக்கோணம் அதாவது obtuse angle அப்படின்னா நம்மளோட விடை குறுங்கோணம் அதாவது acute angle நாம அத குறிச்சி விடைய சரிபாத்தா சரியான விடைதான்... இப்போ நம்மளோட இந்த பயணம் உங்களுக்கு ரொம்பவே உதவிகரமா இருந்திருக்கும்னு நம்புறேன்