If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

செங்கோணங்கள், குறுங்கோணங்கள், மற்றும் விரிகோணங்களை வரைக

உங்களுக்கு தேவையிருக்கும்:

சிக்கல்

கோணத்தின் உச்சியை நகர்த்தி உச்சி புள்ளியை புள்ளி A - ல் அமையுமாறு பொருத்தவும்.
கோணத்தில் உள்ள மற்றொரு புள்ளியை கதிரானது புள்ளி B - யின் வழியே செல்லுமாறு நகர்த்தவும்.
மற்றொரு கதிரை ஏதேனும் ஒரு பெயரிடப்படாத கருப்பு புள்ளி வழியே செலுத்துவதன் மூலம் குறுங்கோணத்தினை உருவாக்கவும்.
உச்சி புள்ளிக்கு அருகில் உள்ள வட்டவில் குறியீடானது கோணம் அளவிடப்படுவதை குறிக்கிறது.
இது குறுங்கோணம். ஏனெனில் இது 90 - க்கு
.
சிக்கலா?
சிக்கலா?