முக்கிய உள்ளடக்கம்
அடிப்படை வடிவியல்
Course: அடிப்படை வடிவியல் > Unit 2
Lesson 6: வெட்டுக்கோடுகளுக்கு இடையே உள்ள கோணங்கள்இணை கோடுகள் & செங்குத்துக் கோடுகள்
இணைக் கோடுகள் என்பது ஒரு தளத்தில் எப்போதும் ஒன்றுக்கொன்று சம தொலைவில் இருக்கும் கோடுகள் ஆகும். இணைக் கோடுகள் எப்போதும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளாது, செங்குத்துக் கோடுகள் ஒன்றையொன்று செங்கோணத்தில் (90 டிகிரி கோணத்தில்) வெட்டிக்கொள்ளும். சால் கான் மற்றும் மாண்டெர்ரி தொழில்நுட்பம் மற்றும் கல்வி நிறுவனம் -ஆல் உருவாக்கப்பட்டது.
Want to join the conversation?
No posts yet.