If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்
தற்போதைய நேரம்:0:00மொத்த கால அளவு:2:16

ஒரு குறுக்கு வெட்டியை கொண்ட விடுபட்ட கோணங்கள்

காணொலி எழுத்துப்படி

இந்த காணொலில நாம இணைக்கோடுகளைப் பற்றி பாக்கப்போறோம்.. முதல் கோட்ட நான் இப்போ வரியுறேன் இதோ.. இது தான் முதல் கோடு.. இரண்டாவது கோடும் இதுக்கு இணையா வரஞ்சிக்குறேன் இதோ இதுதான் இரண்டாவது கோடு இந்த இரண்டு கோடுகளும் இணைக்கோடுகள் முடிஞ்ச அளவுக்கு இணையா வரைஜிருக்கேன் பாருங்களே.. இணைக்கோடுகள் அப்படிங்குறத ஆங்கிலத்துல parallel lines அப்படின்னு சொல்லுவாங்க இப்போ இந்த இணைக்கோட்டுக்கான குறிகளை குரிச்சிக்குறேன் இங்க மேலும் இந்த கோட்டுளையும் குரிச்சிக்குறேன் இப்போ தான் நான் இந்த இணைக்கொட்டுக்கு குறுக்க ஒரு கோடு வரைப்போறேன் இதுக்கு ஆங்கிலத்துல traversal அப்படின்னு சொல்லுவாங்க.. இதோ இந்த நீல நிற கோடுதான் இதுவுமே ஒரு நேர்கோடுதானே அப்படின்னா நமக்கு இதோ இந்த கோணமானது 110 பகைகளா இருக்கும். இப்போ இந்த பாகைய தாண்டி வேற என்னென்ன பாகைகள் இங்க அமஞ்சிருக்குகுரதுதான் இப்போ நாம கண்டுபிடிக்கப்போறோம். நாம ஏற்கனவே 110 பாகைய வரைஜிருக்கோம் இல்லையா இது இணைக்கோடு அப்படிங்குறதுனால இங்கயும் மேல உள்ளது மாதிரியே கோணம் அமஜிடும் இணைக்கோடுகள வெட்டக்கூடிய கோட்டுத்துண்டு அப்படிங்குரதுனால தான் கிழ உள்ள இந்த கோணமும் 110 பாகை அளவுதான் இருக்கும்.. மேலும் நமக்கு எதிர் எதிர் கோணம் சமம் அப்படிங்குறது ஏற்கனவே தெரிஞ்சதுதான் அதனால தான் இதோ இதோட எதிர் பக்கத்தோட அளவும் சரியா 110 பகைகலா தான் இருக்கும் மேலும் மேல இருக்குறத போலவே கிழ உள்ள இணைக்கோடுகளையும் எதிர் எதிர் பக்கங்கள் சமம் அப்படிங்குறதுனால 110 பாகைகள்.. அப்படின்னா இங்கயும் 110 பாகைகள் தான்.. நமக்கு ஏற்கனவே தெரிஞ்சது மாதிரி இந்த கோணமும் இணையான கோணமாதான் இருக்கும். மேல உள்ளது போலவெ இணையா எதிர் எதிர் கோணம் அமஞ்சிருக்கு பாருங்க.. சரி இப்போ ஓர் அளவுக்கு கண்டு பிடிச்சாச்சு.. இப்போ மீதம் உள்ள இதோ இந்த கோணங்கள் என்னனு பாக்கலாம்.. அதாவது ஏற்கனவே கொடுக்கப்பட்ட கோணத்தொட வெளிக்கோணத்ததான் இப்போ நாம பாக்கப்போறோம். இப்போ இந்த கோணம் என்னனு கண்டுபிடிக்குரதுக்கு நேர்கோட்டுக்கு மீதம் இருக்குற கோணம் 110 பாகைகனு நமக்கு தெரியும் இல்லையா... அப்படின்னா இதோ இந்த கோணம் 180 பாகைகள். அப்போ நேர்கோட்டுல 110 கழித்தல் 180 மீதம் நமக்கு 70 பாகைகள் இருக்கும் அப்படின்னா இந்த கோணம் 70பாகைகள் தான். வழக்கம் போல நமக்கு தெரிஞ்ச மாதிரி அதோட எதிர் கோணமும் 70 பாகைகலாதான் இருக்க முடியும் மேல உள்ளது மாதிரியே இங்கயும் 70 பாகைகள் இதோ இந்த கோணமும்.. மேல உள்ளது மாதிரியே இணைகோடு அப்படிங்குரதுனாளையும் ஒரே கோட்டுல வெட்டப்பட்ட கோடு அப்படிங்குரதுனாளையும் இந்த கோணத்தொட அளவும் 70 பகைகளா ஆயிடும் இதே மாதிரி வெளிப்புற கோணமும் 70 பாகைகள் தான் இங்கயும் 110 ஓட மீதமா இருக்குற 70 பாகைகள் தான் இப்போ இந்த கணக்க பொறுத்த வரைக்கும் இங்க இருக்கக்கூடிய எல்ல பாகைகளையும் நாம கண்டுபிடிச்சிடோம்னு நினைக்குறேன்.